கிராமப்புற வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் 100 நாள் வேலையை அனைத்து குடும்பங்களுக்கும் முறை யாக வழங்கக்கோரி கண் டாச்சிபுரம், ஒதியத்தூர், மேல்வாலை ஊராட்சி களை சேர்ந்த ஏராளமான பெண்களும், பயனாளிக ளும் கண்டாச்சிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.